திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (19:32 IST)

3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்: ஆளுனர் ஆர்.என்.ரவி நியமனம்!

governor
தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்யும் உத்தரவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் கையெழுத்திட்டார்
 
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகம், திருவள்ளூர் பல்கலைகழகம் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை ஆர்.என்.ரவி அவர்கள் நியமனம் செய்துதுள்ளார் 
 
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஆறுமுகம் என்பவர் துணை வேந்தராக ஜி ரவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்
 
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு என் சந்திரசேகர் என்பவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக துணைவேந்தாஅக டி.ஆற்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
 இதற்கான உத்தரவை ஆளுநர் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது