சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளை பயமுறுத்தியதும் அதன் பின்னர் ஒரு மாணவரை குறிவைத்து விரட்டி விரட்டி தாக்கியதுமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் பச்சையப்பன்...