1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 29 அக்டோபர் 2021 (21:56 IST)

'’ஸ்குவாட் ஜேம்’’ உடைகளை அணிய மாணவர்களுக்கு தடை!

'’ஸ்குவாட் ஜேம்’’ உடைகளை அணிய மாணவர்களுக்கு தடை!
பிரபல வெப்சீரிஸில் வரும் உடைகளை அணிய மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான squid game என்ற சீரிஸ் உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த வெப் சீரிஸில் வரும்  உடைகளை ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு அணிய தடை அமெரிக்காவில் உள்ள பள்ளிகள் தடை விதித்துள்ளது.

மேலும், இந்த சீரிஸில் அதிக வன்முறை காட்சிகள் உள்ளதால் இந்த வகையான சீருடைகளை அணிய அனுமதிக்க முடியாது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.