1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Students alcohol prevent widespread social activists video

மது அருந்தும் மாணவிகள் ... பரவலாகும் வீடியோ.... இதை தடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !

ariyalur
மது அருந்தும் மாணவிகள் ... பரவலாகும் வீடியோ.... இதை தடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

அரியலூர் அருகே உள்ள மது கடையில் மதுபானம் வாங்கிச் சென்ற மாணவிகள் அங்குள்ள காட்டுப்பகுதியில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
 
அரியலூர் அருகே டாஸ்மாக்   கடையில் மது வாங்கிச் சென்ற சில மாணவிகள் அதை பகிர்ந்து அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
 
இதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் பொது இடக்களில் தாராளமாக மது கிடைக்கும் நிலை உள்ளதே இதற்குக் காரணம் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளனர். மேலும் , கலாச்சார சீரழிவைத் தடுக்க மதுவிலக்கை அரசு செயல்படுத்த வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
எதிரணியை சேர்ந்தவரின் ஆணுறுப்பை கடித்து வைத்த கால்பந்து வீரர்; சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்