புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 11 ஜனவரி 2020 (15:14 IST)

மது குடிக்காமல் தூங்க முடியாது... வேலை செய்ய முடியாது - காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு !

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஒருவர் மது குடிக்காமல் தூங்க முடியாது, வேலை செய்ய முடியாது என மதுவிலக்குக்கு எதிராகப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமலாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, மாநில அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கிளை டாஸ்மாக் கடைகளை திறக்க ஒப்பந்தகாரகளுக்கு அரசு அனுமதியளித்தது. 
 
இதற்கு, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்ப்பு தெரிவித்ததுடன்,  அரசின் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
இந்நிலையில்,  அம்மாநில அமைச்சர் கோபால் சிங் மதுவிலக்குக்கு எதிராக பேசியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது