தொடர்புடைய செய்திகள்
- மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு
- 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்த அமைச்சர்
- பாஜக மீண்டும் தனித்துப் போட்டியிட முடிவு
- 10 மாதத்தில் தமிழகத்திற்கு ரூ.2200 கோடி சேமிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி
- தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மாணவர் பலியான விவகாரம்....பள்ளி முதல்வர் மீதும் வழக்குப் பதிவு
பள்ளி மாணவர் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் வாகனம் மோதி 2 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தீக் சித் பலியானார். இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ஜெய சுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி பள்ளி வாகன பாதுகாவலர் ஞானசக்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
