1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister announcing date for 10th, 11th, 12th class general elections

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்த அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
10, 11, 12  ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதியை தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு   மே 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆ தெதி வரையிலும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும்,10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மாணவர் பலியான விவகாரம்....பள்ளி முதல்வர் மீதும் வழக்குப் பதிவு