செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (00:11 IST)

மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்தால் கடும் நடவடிக்கை

மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மானவர்களை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்தால் நடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.