தொடர்புடைய செய்திகள்
- சிறுபான்மை மக்கள் குடும்பக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும்… முதல்வர் பேச்சு!
- ராஜீவ் காந்தி மருத்துவமனையின் 8 ஆவது மாடியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்
- விசாரணைக்கு என்று பேரறிவாளனை அழைத்துச் சென்று 30 ஆண்டுகள்… ராமதாஸ் வேண்டுகோள்!
- செஸ் சாம்பியனை வீழ்த்துவாரா அமீர் கான்; கொரோனா நிதி திரட்ட விளையாட்டு!
- 91 ஆயிரமாக பதிவான தினசரி கொரோனா பாதிப்பு – இந்திய நிலவரம்!
வேலூர் மாவட்டத்தில் அதிகமாகும் சாராயப் புழக்கம்… அதிகாரிகள் சோதனை!
வேலூர் மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை ஒட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுபானங்கள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படுவது அதிகமாகியுள்ளது. அது போல சாராயம் காய்ச்சுவதும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து அதிகாரிகள் ஆபரேஷன் விண்ட் என்ற பெயரில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
