1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. speaker appavu says budget date

மார்ச் 18ஆம் தேதி தமிழக பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு தகவல்!

பட்ஜெட்
தமிழக பட்ஜெட் மார்ச் 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அவர்கள் தெரிவித்தார்.
 
2022 - 23 நிதியாண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 18ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் இந்த பட்ஜெட்டும் காகிதமில்லா பட்ஜெட்டாக இருக்கும் என்றும் இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்கிறார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார் 
 
 
அடுத்த கட்டுரையில்
விடுதலையான 5 பேருக்கும் தண்டனை வழங்க வேண்டும்: கோகுல்ராஜ் தாயார்