தொடர்புடைய செய்திகள்
- அசாமில் ஆட்சியை பிடிக்கும் பாஜக!.. கருத்துக்கணிப்பில் தகவல்!...
- எல்லா கருத்துக்கணிப்பிலும் முதலிடம்!.. மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுக?...
- விஜயால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது!. பாஜக போடும் பக்கா ஸ்கெட்ச்!..
- விசிக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் திமுக!.. தடுக்கும் முயற்சியில் திருமா!...
- நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா!.. அமைச்சரவை பட்டியெல் ரெடி!.. தவெகவின் நம்பிக்கை!..
தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான்!.. கருத்துக்கணிப்பில் தகவல்..
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில் வருகிற மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி தமிழகத்தில் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், அந்த கட்சி 145 - 160 தொகுதிகளிலும், அதிமுக 50-65 தொகுதிகளிலும், தவெக 13 -18 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 5 - 8 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.
மேலும், People's Pulse என்கிற நிறுவனம் எடுத்துள்ள சர்வேயின்படி திமுக 125 - 145 தொகுதிகளிலும், அதிமுக 65 - 80தொகுதிகளிலும், தவெக 18 - 24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும், நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டிருந்தது.
அதோடு, MATRIZE என்கிற நிறுவனம் எடுத்துள்ள சர்வேயின்படி திமுக 122 - 132 தொகுதிகளிலும், அதிமுக 87 - 100 தொகுதிகளிலும், தவெக 10 - 12 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த மூன்று கருத்துக்கணிப்பிலும் திமுகவே ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டிருந்த நிலையில், சில கருத்துக்கணிப்புகளில் அதிமுக ஆட்சி அமைக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.
ஜேசிவி டைம்ஸ் நவ் எடுத்துள்ள கருத்துக்கணிப்பில் அதிமுக 128 - 147 தொகுதிகளிலும், திமுக 75 - 95 தொகுதிகளிலும், தவெக 8-15 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சி.என்.என். நியூஸ் 18 எடுத்துள்ள கருத்துக்கணிப்பின் படி அதிமுக 114 - 124 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், திமுக 103 - 113 தொகுதிகளிலும், தவெக 4 - 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டிருக்கிறது. அதேபோல், தினத்தந்தி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி அதிமுக 128 - 147 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக 75 - 95 தொகுதிகளிலும், தவெக 8 - 15 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
சில கருத்துக்கணிப்புகள் திமுகதான் ஆட்சியை பிடிக்கும் எனவும், சில கருத்துக்கணிப்புகள் அதிமுகதான் ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறியிருக்கிறது.