தொடர்புடைய செய்திகள்
- பல மாதங்களுக்கு பின் 1000க்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு
- சாதி காரணமாக வீடு கிடைக்காத ஆசிரியர்… தினமும் 150 கிமீ பயணம்!
- நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடினாலும் அனைவரும் கிரிக்கெட்டர்கள்… கோலிக்கு ஆதரவாக பாக் முன்னாள் கேப்டன்!
- அண்ணாத்த முன்பதிவை அதிகரித்த படையப்பா ஒளிபரப்பு!
- வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் ரத்து… ராமதாஸ் அதிருப்தி!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 117
• ஈரோடு - 73
• செங்கல்பட்டு - 85
• தஞ்சை - 42
• திருப்பூர் - 66
• சென்னை - 111
அடுத்த கட்டுரையில்
