தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- முதலில் 35 சதவீதம் கூட கிடைக்கவில்லை… லாபம் பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி!
- சென்னை அணி இந்த 3 வீரர்களைதான் தக்கவைக்கும்… ஷான் போலக் கருத்து!
- ஷேன் வார்ன் ப்ளேயிங் லெவனில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடமில்லையா?
- புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்!
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 127
• ஈரோடு - 82
• செங்கல்பட்டு - 98
• தஞ்சை - 59
• திருப்பூர் - 71
• சென்னை - 156
