தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- தமிழ் திரைப்பட தயாரிப்பில் கால் பதிக்கும் கார்ப்பரேட் நிறுவனம்!
- 11 கோடி பேரால் பார்க்கப்பட்ட நெட்பிளிக்ஸ் சீரிஸ்!
- வேட்டை மன்னன் இயக்குனராக ஒப்பந்தம் ஆன நெல்சன்… சிவகார்த்திகேயனின் வாழ்த்து!
- டிக்டாக் படத்தின் டீசரை இணையத்தில் தேடும் ரசிகர்கள்… ஏன் தெரியுமா?
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 137
• ஈரோடு - 78
• செங்கல்பட்டு - 104
• தஞ்சை - 295
• திருப்பூர் - 58
• சென்னை - 164
அடுத்த கட்டுரையில்
