திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 4 ஜூலை 2020 (15:39 IST)

சூப்பர் ஸ்டார் Anthem பாடிய சிம்பு...

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் பற்றிய சிறப்பு பாடல் ஒன்றை  பிரண்ஃபிப் என்ற படத்தில் இடம் பெற்றுள்ளது.  இப்பட்டத்தை ஜான் பால்ராஜ் மற்றும்  ஷாம் சூர்யா இருவரும் இயக்கித் தயாரித்துள்ளனர்.  இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக  அறிமுகம் ஆகவுள்ளார்.

அவருக்கு ஜோடியாக ஹீரொயினாக அறிமுகமாகவுள்ளார் பிக் பாஸ் பிரபலம்  லாஸ்லியா. நடிகர் அர்ஜூன் இப்படத்தில் வில்லனாகவும், காமெடி நடிகர் சதீஉ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கொரோனா காலகட்டத்தால் படப்பிடிப்புகள் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் முதல் சிங்கில் வெளியானது.  இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் பற்றிய சிறப்பு பாடல் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.