தொடர்புடைய செய்திகள்
- திமுக ஆட்சியில் அதிக தடுப்பூசிகள்- அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
- திமுக ஆட்சி அமைத்த மூன்று மாதத்திற்குள் மின் தட்டுப்பாடு - அண்ணாமலை
- 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அணில்கள் இல்லையா ? பி எம் கே பாஸ்கரன்
- திமுக ஆட்சிக்கு அவகாசம் குடுங்க.. நிச்சயம் நல்லாட்சி தருவாங்க! – கே.எஸ்.அழகிரி உறுதி!
- கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் – தமிழ்நாடு பாஜக தலைவர் கோரிக்கை!
பெண்கள் திருநங்கைகளுக்கு தனிடிக்கெட் !
தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதாக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது.
அதேபோல், குடும்ப அட்டைக்கு ரூ.4000 என கொரொனா நிவாரண நிதியாக அறிவித்து 2 தவணைகளாக மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக முழுவதிலும் அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளர்கள் இலவசமாகப் பயணிக்கத் தனி டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பயனானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
