நடிகர்களில் 3 பேருக்குதான் அரசியல் அறிவு இருக்கு!.. சீமான் இப்படி சொல்லிட்டாரே!...
நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம் என கணிக்கப்படுகிறது. ஏனெனில் சமீப காலமாகமே அவர்கள் தங்களின் ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்கள்.
அதோடு அவர்களின் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாகவும் மாற்றப்பட்டு வருகிறது.
அதில் தனுஷ் கொஞ்சம் ஆக்டிவாகவே செயல்பட்டு வருகிறார். விஜயின் பாணியில் தனுஷின் நற்பணி மன்றங்கள் தனுஷ் மக்கள் இயக்கம் ஆக மாற்றப்படும் என தெரிகிறது. நிறைய நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல மேலும் 234 தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்..
இந்நிலையில், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவித்த சீமான் யார் வேண்டுமானாலும் வரட்டும்.. நடிகர்களில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ் ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே அரசியல் புரிதல் இருப்பதாக நான் நினைக்கிறேன். நடிப்பு வேறு.. தலைவனாக இருந்து நாட்டை நிர்வகிப்பது வேறு என அரவிந்த்சாமி கூறினார்.
35 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றும் ராமதாஸ், திருமாவளவனுக்கு, ஏன் எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. அந்த பொறுப்பை உணர்ந்து விஜயும் அவரது சகாக்களும் செயல்பட வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.