1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (16:34 IST)

செல்ல நாய்க்கு சிலை வைத்த வைத்த முதியவர் !

dog stuatue
சிவகங்கை மாவட்டத்தில் செல்லமான வளர்த்த நாய்க்கு சிலை ஒன்றைய  நிறுவியுள்ளார் ஒரு முதியவர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டாம் என்ற தனது செல்ல நாய்க்கு 82 வயது முதியவர்  முது ரூ.80,000 மதிப்பில் சிலை ஒன்றை வைத்துள்ளார்.

தான் ஆசையாகவும் வளர்த்த செல்ல நாயின் இறப்பைத் தாங்க முடியாமல் அதற்கு சிலை வைத்துள்ளாதாக முதியவர் முது தெரிவித்துள்ளார்.