திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (15:57 IST)

பப்ஜி மதனுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை - உயர் நீதிமன்றம் உத்தரவு

குண்டர்  சட்டத்தில் கைதாகியுள்ள பப்ஜி மதனுக்கு தேவைப் பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தது. அதில், இது ஒரு சாதாரண  வழக்கு எனவும், இதர்காக மதன் 9 மாதங்களாகச் சிறையில் இருக்கிறார் என மதன் தரபு தெரிவித்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு   ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.