1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rs.1000 to girl students for higher studies

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை: அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல்!

Ponmudi
சமீபத்தில் தமிழக அரசு உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் இந்த பணம் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் இருந்து வந்த நிலையில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது
 
அதற்கு பதிலாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது
 
இந்த  திட்டத்தின்படி உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அடுத்த கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்
 
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை!