தொடர்புடைய செய்திகள்
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் :இந்திய அணி அறிவிப்பு
- குன்னூர் விமான விபத்து:ஒரே ஒரு நபர் உயிர் பிழைத்துள்ளார்
- 43 ஆண்டு கால வீர பயணம்: யார் இந்த ஜெனரல் பிபின் ராவத்??
- முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் -உயிரிழப்பு -இந்திய விமான படை
- 2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டது இவை தான் !
இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா !
இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் டி-20 போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விளக்கினார். இதையடுத்து, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கேப்டானாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டி-20 தொடரை வென்றது. தற்போது, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், டி-20 -அடுத்து, தற்போது இந்திய ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டனாகவும் ரோஹித்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
