1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India announce Test against South Africa

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் :இந்திய அணி அறிவிப்பு

India
தென்னாப்பிரிக்க  அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தென்னப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்னர். அதில்,விராட் கோலி ( கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், மயங்க அகர்வால்,சிடேஸ்வர் புஜாரா, ரஹானே, செயாஸ் அய்யர், விஹாரி, ரிஷபண்ட், சாகா, அஷ்வின், யாதவ், இஷாந்த் சர்மா, மொகமது சமி, யூமெஷ் யாதவ், பும்ரா, தாகூர், சிராஜ், உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டது இவை தான் !