தொடர்புடைய செய்திகள்
- 14 மாவட்டங்களில் வரும் 29ம் தேதி கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
- ஆளுநரை விமர்சிக்க தயங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி? கே.சி. பழனிசாமி
- இன்னும் சில மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை
- ’’நீட் தேர்வு இல்லா தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் போராடுவோம்!‘’- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் ஆரியம், திராவிடம் என எதுவும் கிடையாது- ஆளுநர் ஆர்.என்.ரவி
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு
வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி பட்டதாரி ஆசியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டி.ஆர்.பி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதாவது:
2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும். எனவே www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1-30 வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும். எனவே www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1-30 வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
