1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2016 (14:18 IST)

ராதிகா வீட்டு பார்ட்டிக்கும் ரஜினி மகளின் விவாகரத்துக்கும் என்ன சம்மந்தம்?

ராதிகா வீட்டு பார்ட்டிக்கும் ரஜினி மகளின் விவாகரத்துக்கும் என்ன சம்மந்தம்?

நடிகை ராதிகாவின் மகளின் திருமணம் அன்மையில் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு முன்னதாக ராதிகா திரையுலகினருக்கு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தார். இந்த பார்ட்டி தான் நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு காரணம் என செய்திகள் உலா வருகின்றன.


 
 
இந்த பார்ட்டியின் போது திரையுலகினருக்கு மது வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் போலீஸ் வாகனம் ஒன்றில் தனது காரை மோதி பின்னர் நடந்த சம்பவங்கள் செய்திகளில் வந்தன.
 
இந்நிலையில் இந்த பார்ட்டியில் ரஜினியின் மகள் சௌந்தர்யாவும் கலந்துகொண்டதாக செய்திகள் வருகின்றனர். அங்கு நடந்த ஒரு சம்பவம் அவரின் கணவர் அஸ்வினுக்கு தெரிய வர அவர் விவாகரத்து முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
 
அந்த பார்ட்டியின் போது சௌந்தர்யா யாரை சந்தித்தார், என்ன நடந்தது போன்ற விவரங்கள் வெளிவரவில்லை.