கொடுக்க முடியாது!.. மறுத்த பழனிச்சாமி!.. தனுஷ் டெல்லி போனதன் பின்னணி!...
நடிகர் விஜய்க்கு பின் தனுசுக்கும் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்ற விழாவில் பேசிய தனுஷ் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் எனக் கூறியிருந்தார்.
ஒருபக்கம் அவரின் ரசிகர் மன்றங்கள் தற்போது நற்பணி மன்றங்களாக மாற்றப்பட்டு தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அதோடு சமீபத்தில் தனுஷ் டெல்லி சென்றதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான், தனுஷ் டெல்லி சென்றதன் பின்னணி தற்போது தெரிய வந்திருக்கிறது. அதிமுக தலைமையை தொடர்பு கொண்ட தனுஷ் தரப்பு அதிமுகவில் சேர விரும்புவதாகவும், இணைப்பு பொதுச் செயலாளர் பொறுப்பு கேட்டதாகவும், ஆனால் அதை தர முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
விஜயை எதிர்க்க தனுஷை அதிமுகவில் இணைக்க டெல்லியில் சிலர் விரும்புகிறதாம். ஆனால், அந்த யோசனையை பழனிச்சாமி ஏற்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே தனிக்கட்சி தொடங்குவதா? அல்லது அதிமுகவுடன் மீண்டும் பேசுவதா? என அடுத்த கட்டம் குறித்து விவாதிக்கவே தனுஷ் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சிலரை தனுஷ் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் கசிந்திருக்கிறது.