தொடர்புடைய செய்திகள்
- 18 லட்சத்தை காணும்... செங்கல்பட்டு சுங்கச் சாவடியில் அடுத்த சர்ச்சை!
- வடநாட்டவர்களை வெளியேற்றி, சுங்கச்சாவடிகளை மூடுக! - சீமான்
- பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் - பாஜவுக்கு, திமுக பதிலடி !
- குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் - அமைச்சர் விமர்சனம் !
- ஒருத்தர் பேசவே மாட்டேன்கிறாரு .... ஒருத்தர் பேசுறது என்னன்னே புரியல - நடிகை கஸ்தூரி டுவீட்
எவ்வளவு திட்டினாலும் ’அதை கடைப்பிடித்தால்’ பிரச்சனையும் வராது - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
RB Udayakumar says that if you follow the code, you will not have a problem
சுங்கச் சாவடி ஊழியர்கள் வாகன ஓட்டிகள் பேசுவதை கேட்டுக் கொண்டு நிதானத்தைக் கடைபிடித்தால் பிரச்சனை வராது என தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச் சாவடியில் ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது.
திருமங்கலம் கப்பலூர் சுங்கச் சாவடியில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனையால் எனது வாக்குகள் பாதிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும்,மானம், வெட்கம், ரோஷம் எல்லாவற்றையும் மனதில் வைத்து மக்களிடம் வாக்குகள் கேட்பதுபோல் சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
