செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 மே 2020 (10:48 IST)

பாய் ஹாப்பி ரம்ஜான்!.. பிரியாணி ரெடியா? – மீம்ஸை பறக்கவிடும் பிரியாணி பிரியர்கள்

இன்று நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரியாணி குறித்த மீம்களை எக்கச்சக்கமாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்ஸ்!

ரம்ஜான் என்றாலே யாருக்கு என்ன நினைவு வருமோ.. இஸ்லாமிய நண்பர்களை கொண்ட கூட்டத்தினருக்கு நினைவு வருவது பிரியாணிதான்! ரம்ஜானுக்கு பிரியாணி கொடுக்க ஒரு பாய் நண்பன் இல்லையென்றால் வாழ்ந்ததற்கே அர்த்தம் இல்லை என எண்ணும் நெட்டிசன்களின் மீம்ஸ்கள் சில…