வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (13:37 IST)

’தலைவர் ’ ரஜினி படம் ஓடாதுன்னு சொன்னாங்க... ஆனால் படம் ஹிட் - ராகவா லாரன்ஸ் டுவீட்

நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் 'இலைய கையில் மறைக்கலாம் ஆனால் மலைய மறைக்க முடியாது 'என பதிவிட்டுள்ளார்.
அதில், ’நண்பர்கள் மற்றும் ரசிகர்களே,சிலர் தலைவர் படம் ( தர்பார் ) படம் ஓடாது என நினைத்தனர் ! குறிப்பாக’ ஒருவர்’ நிறைய திட்டங்கள் வகுத்து வாட்ஸ் ஆப்பில் இப்படத்தை பார்க்க வேண்டாம் என தகவல் பரப்பி வந்தார். ஆனால் இதையெல்லாம் தாண்டி தலைவர் படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இலையை கையில மறைக்கலாம் ஆனால் மலைய மறைக்க முடியாது. மலை டா அண்ணாமலை, அந்த ஆண்டவனே நம்ம பக்கம் ‘ என தெரிவித்துள்ளார்.