1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajendra Balajis prebail petition dismissed

கொலை மிரட்டல் வழக்கு: ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Rajendra Balaji
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
 
முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி அதிமுக கிளைச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
About Writer
Papiksha Joseph