1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. private schools declare holyday for tomorrow

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு: தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை

jallikattu
ஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரியும், பீட்டவை தடை செய்யக்கோரியும் தமிழகமெங்கும் மாணவ-மாணவிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு அளித்துவரும் நிலையில் தனியார் பள்ளி சங்கமமும் ஆதரவு அளித்துள்ளது.


 


இது குறித்து தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்காது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக  நாளை போராட்டத்தில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் ஸ்டிரைக் காரணமாக நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்சி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பள்ளிகள்  நாளை இயங்காது என்று தெரிவித்துள்ளார்.
 
About Writer
bala
அடுத்த கட்டுரையில்
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு ; நாளை பேருந்துகள் இயங்காது - தொழிற்சங்கங்கள் அறிவிப்பு