வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆலோசனை கூற பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அதிமுகவை மட்டுமின்றி ரஜினியையும் சமாளிக்க அவர் பல அதிரடி ஆலோசனைகளை கூறி வருவதாகவும் இதனால் திமுக பிரமுகர்கள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது குறிப்பாக பிரசாந்த் கிஷோர் கூறிய ஆலோசனைகளில் மிகவும் முக்கியமானது தனித்து போட்டி என்பது தான் என்றும், திமுக...