திமுக தலைமை தான் எங்களுக்கு வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் திமுக கூட்டணிகளுக்கு ஒதுக்கிய பகுதிகளில் திமுகவினரே நின்று வெற்றிபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று திமுக தொண்டர்கள் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பை மீறி திமுகவுக்கு தான் நாங்கள்...