திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (17:16 IST)

மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவராக மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு புகைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் மிதாலிராஜ் கேரக்டரில் தனுஷின் ‘ஆடுகளம்’ படத்தில் நடித்த நடிகை டாப்ஸி நடித்து வருகிறார். தனுஷின் ஆடுகளம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் அஜித்தின் ஆரம்பம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சி பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார்
 
இவர்தான் மிதாலி ராஜ் இன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ’சபாஷ் மீட்டு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.