தொடர்புடைய செய்திகள்
- முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி
- பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பதில் தகராறு..! திமுக அதிமுக தரப்பு மோதி கொண்டதால் பரபரப்பு..!!
- ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜெய்ஷா?
- 25 இடங்களில் போட்டியிட திமுக திட்டம்..! அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..!! உடைகிறதா கூட்டணி?..
- சண்டிகர் மேயர் தேர்தல்: 8 ஓட்டுக்கள் செல்லாததால் பாஜக வேட்பாளர் வெற்றி..!
சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
பிரபல யூடியூபரும், சவுக்கு மீடியாவின் ஆசிரியருமான சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 26 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 26 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிறது.
சவுக்கு சங்கர் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
