வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (10:22 IST)

பாமக விலகல்: தேர்தலில் பாஜகவுக்கு தோய்வை ஏற்படுத்துமா?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகியுள்ளது. 

 
நேற்று என். ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதியானது. இந்த கூட்டணியில் பாமக இணைத்துக்கொள்ளப்படவில்லை. தங்களுக்கு புதுச்சேரியில் 4 இடங்களும், காரைக்காலில் ஒரு இடமும் என 5 இடங்களை ஒதுக்க வேண்டுமென பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
 
ஆனால், பாமகவுக்கு இடங்கள் ஒதுக்குவது தொடர்பாக திட்டமில்லை என தெரியவந்ததால் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.