1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
  4. In the election Pmk stand-alone contest - State organizer Tanraj

தேர்தலில்....பாமக தனித்துப்போட்டி - மாநில அமைப்பாளர் தன்ராஜ்

anbhumani​ தமிழகம் மற்றும் புதுச்சேரி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப்பங்கீட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் மாநிலத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலி பாமக சுமார் 12 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பின் நிலவரம்!