வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (18:52 IST)

பிரதமர் மோடியும், அமித் ஷாவும் ஹிட்லர் - முசோலினி - பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில  செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திருவாரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் : பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணரும் - அர்ஜூனரும் போல செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த். அவர்கள் இருவரும் ஹிட்லர் - முசோலினி என்பதை அவர் விரைவில் புரிந்து கொள்வார் என்று தெரிவித்தார்.
மேலும், காஷ்மீர் விவகாரம் குறித்து திருவாரூர் மத்திய பல்கலைக் கழக வளாகத்திற்குள்  சுவரொட்டிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மோடி அரசின் தலையாட்டி பொம்மைகளாக உள்ளனர் என்று தெரிவித்தார்.