70 பயங்கரவாதிகள் காஷ்மீரிலிருந்து இடமாற்றம் – அதிரடி நரேந்திர மோடி

plane
Last Modified வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (21:06 IST)
காஷ்மீரை இந்தியாவுடன் நிரந்தரமாக இணைப்பதற்காக அதன் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நிலையில் 70 பயங்கரவாதிகளையும் இடமாற்றம் செய்துள்ளது மத்திய அரசு.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்ததாலும், சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாலும் இந்திய மக்களுக்கு கிடைக்கும் அனைத்து அனுகூலங்களையும் காஷ்மீர் மக்கள் அனுபவிக்கலாம் என நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இந்நிலையில் காஷ்மீரில் இருந்த 70 பயங்கரவாதிகளை ஆக்ராவிற்கு மாற்றியுள்ளனர். இவர்கள் விமானம் மூலமாக திடீரென மாற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி பேசுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு இந்த இடமாற்றம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :