1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (10:29 IST)

பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை..

சென்னையில் 6 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.74.43க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.68.32க்கு விறபனை செய்யப்படுகிறது.

6 நாட்களாக பெட்ரோல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.