1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. petrol and diesel rate hiked,

பெட்ரோல், டீசல் விலை குறைவு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

பெட்ரோல்
சமையல் சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் பொது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதாக சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயராமல் இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் விலை ரூ.99.08 என்ற விலைக்கும் அதேபோல் டீசல் விலை 14 காசுகள் குறைந்து ரூ.93.38  என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!