சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரங்கள்!
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
சென்னையில் கடந்த நாற்பத்தி மூன்று நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது இதனை அடுத்து நாற்பத்தி நான்காவது நாளாக இன்றும் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
ரஷ்யாவில் இருந்து ஏராளமான கச்சா எண்ணெய்யை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மலிவு விலையில் வாங்கி இருப்பதால் பெட்ரோல் டீசல் விலை இப்போதைக்கு உயர வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது