தொடர்புடைய செய்திகள்
- 2500க்கும் அதிகமானது கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
- சென்னை விமானநிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில்: பாமக முக்கிய கோரிக்கை
- 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
- சென்னை மெரினாவில் ஓட ஓட விரட்டி வெட்டிய ரெளடிகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்
- கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு கொரோனா தொற்று!
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை - 1072
செங்கல்பட்டு - 373
கோவை - 145
காஞ்சிபுரம் - 81
கன்னியாகுமரி - 83
மதுரை - 54
சேலம் - 35
திருவள்ளூர் - 131
தூத்துக்குடி - 72
திருநெல்வேலி - 89
திருச்சி - 104
விருதுநகர் - 59
அடுத்த கட்டுரையில்
