தொடர்புடைய செய்திகள்
- இன்று ஒரே நாளில் ரூ.128 உயர்ந்த தங்கம் விலை!
- மும்பையில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா
- லேப்டாப்பில் கடத்தி வந்த ரூ.34.38 லட்சம் மதிப்புள்ள தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
- இரவுநேர ஊரடங்கின்போது நடந்த தொடர் கொள்ளை: திருச்சியில் வியாபாரிகள் அதிர்ச்சி
- ஊரடங்கின்போது காவல்துறையினர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: டிஜிபி அறிவிப்பு
நாளை முழு ஊரடங்கு… இன்றே காசிமேட்டில் கூடிய கூட்டம்!
கொரோனா உருமாறிய வைரஸான ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ளதால் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் இரவு ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் பெருவாரியான மக்களின் விருப்ப உணவாக மீன் உள்ளிட்ட இறைச்சி உணவுகள் உள்ளன.
நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று சனிக்கிழமையே சென்னை காசிமேடு உள்ளிட்ட மின் பிடி தளங்களில் மக்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது.
நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று சனிக்கிழமையே சென்னை காசிமேடு உள்ளிட்ட மின் பிடி தளங்களில் மக்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது.
