உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் உள்ளது என்றும் அவரது துறையில் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் ஈபிஎஸ் பிரிவில் இருக்கும் ஜெயக்குமார் அவ்வப்போது ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டி வருகிறார் அந்த வகையில் இன்று அவர்...