தொடர்புடைய செய்திகள்
- களேபரமான பொதுக்குழு கூட்டம்; எடப்பாடியாரை சந்தித்த அண்ணாமலை!
- ஜூலை 11ல் பொதுக்குழுவை கூட்ட முடியாது: வைத்திலிங்கம்
- வன்மத்தை கொட்டிய எதிர்தரப்பு..? – ஓபிஎஸ் வாகனம் பஞ்சர்!
- கூச்சல், குழப்பத்தில் முடிந்த பொதுக்குழு கூட்டம்! – அடுத்த பொதுக்குழு எப்போது?
- அழிக்க நினைச்சா அழிஞ்சிருவீங்க... குத்திகாட்டிய ஸ்டாலின்!
தேர்தல் ஆணையம் செல்கிறார் ஓபிஎஸ்: தீர்மானங்கள் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என்றும் அந்த தீர்மானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கேபி முனுசாமி அறிவித்தார்.
மேலும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்பட புதிய தீர்மானங்கள் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் 23 ரத்து செய்ததாக இன்று அறிவிப்பு செய்தது தேர்தல் ஆணைய விதிமுறைக்கு எதிரானது என ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இன்னும் ஓரிரு நாளில் இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
