செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (23:01 IST)

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று எச்சரிக்கை!

நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் 3-வது அலை ஏற்படலாம் என்றும் தினமும் இதனால் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம்  என  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல்  8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் வாயிலாகப் பாடங்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இதுகுறித்து விரைவில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.