1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. No oxygen lack in Tamil Nadu

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை !

தமிழகம்
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

 
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் பல ஆக்ஸிஜன் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன.  
 
இந்நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளான்றுக்கு 1,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
மன்மோகன்சிங் விரைவில் குணமடைய இம்ரான்கான் வாழ்த்து!