புதிய மருத்துவ காப்பீடு திட்டம் – தமிழக அரசு அதிரடி
தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் புதி மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளது.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 ன் படி மாநில அரசு நிறுவன பணியாளர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் சிகிச்சகான தொகை ரூ.5 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இன்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.