''ஐசிசி'' ஆகஸ்ட் மாதத்திற்கான விருதுஅறிவிப்பு

sinoj| Last Updated: திங்கள், 13 செப்டம்பர் 2021 (15:23 IST)


ஐசிசி சார்பில் மாதம்தோறும் சிறந்த வீரருக்கு விருதுகள் வழங்கப்படும் அந்த வகையில் கடந்த ஆக்ஸ்ட் மாதத்திற்கான விருது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில்
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் சுமார் 3 சதங்களுடன் 507 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :