செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 29 ஜனவரி 2022 (18:31 IST)

டி.என்.பி.எஸ் .சியில் புதிய பாடத்திட்டம்

டி.என்.பி.எஸ்  சியில் புதிய பாடத்திட்டம்   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
டி என் பி எஸ்  சியில் குரூப் 2, குரூப்   ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.  டி என் பி எஸ்  சியின் www.tnpsc.gov.in என்ற இணையத்திற்கு சென்று மாணவர்கள் இப்பாடத்திட்டத்தை பெறலாம் என தெரிவித்துள்ளது.